கம்பராமாயணம் 935 · பால 14.49

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அல்லாமலும்) பூ அணை பலவும் கண்டார் - (அங்குள்ள மக்கள்) மலர்ப் படுக்கை பலவற்றைப் பார்த்தார்கள்; பொன் அரி மாலை கண்டார் - (புலவியால் எறிந்த) பொன்னரி மாலைகளைக் கண்டார்கள்; மேவரும் கோபம் அன்ன - விரும்பத்தக்க இந்திர கோபப் பூச்சியை ஒத்த; வெள்ளிலைத் தம்பல் - வெற்றிலைத் தம்பலங்களை; கண்டார் - பார்த்தார்கள்; ஆவியின் இனிய - (தம்) உயிரினும் இனியரான; கொண்கர் பிரிந்து - கணவரைப் பிரிந்து; அறிவு அழிந்த - மதியை இழந்த; விஞ்சைப் பாவையர் வைக - வித்தியாதர மகளிர் தங்குவதால்; தீய்ந்த பல்லவ சயனம் - தீய்ந்துவிட்ட தளிர்ப்படுக்கைகளையும்; கண்டார் - பார்த்தார்கள்.

இவை வெவ்வேறிடங்களில் அமைந்த காட்சிகளாதலின் “கண்டனர் கண்டனர்” என்று தனித் தனியே கூறினார். தம்பல் - தம்பலம்: வெற்றிலை பாக்கை மென்று உமிழ்ந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They saw many beds of flowers; they saw golden garlands;
  2. they saw spat-out betel quids like the lovely red velvet-mite;
  3. and they saw beds of tender leaves scorched where Viccai maidens had lain,
  4. out of their minds at being parted from husbands dearer to them than life.

What the poem says

The visitors keep coming on traces of the celestial lovers who use the mountain: beds of flowers, golden garlands thrown off in quarrels, and red splashes of chewed betel, as red as the little scarlet velvet-mites.

They also find beds of tender leaves that have been scorched. Viccātarar women lay on them while separated from their husbands, and the fever of their longing burned the leaves. The repeated "they saw" marks each sight as found in a different place.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pū aṇai palavum kaṇṭār; poṉṉarimālai kaṇṭār;
mēvarum kōpam aṉṉa veḷḷilait tampal kaṇṭār;
āviyiṉ iṉiya koṇkarp pirintu aṟivu aḻinta viñcaip
pāvaiyar vaikat tīynta pallava cayaṉam kaṇṭār.