கம்பராமாயணம் 9350 · யுத்த 29.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாதினை விட்டம் ஆயினும் வெஞ்சமம் விரும்பி - சீதையை விட்டு விட்டோம் எனினும், கொடிய போரைவிரும்பிச் சென்று; பட்ட வீரரைப் பெறுகிலம், பெறுவது பழியால் - இறந்துபட்ட வீரர்களைத் திரும்பப் பெறமாட்டோம், அது மட்டுமின்றிப் பெறப்போவது பழியேயாகும்; முட்டி, மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால் - பகைவரைத் தாக்கி, அவர்களை முற்றும் அழித்து முடிப்பதே அல்லால்; அத்தொழில் கட்டம்; இனிச் செயும் கடமை செருத்தொழில் - சமாதானத் தொழில் வருத்தம் தருவதாகும், இனிச் செய்யத்தக்க கடமை போர்த் தொழிலை மேற்கொள்வதே.
முட்டி - தாக்கி குலத்தொடு முடிக்குவது - முற்ற முடித்தல், கட்டம் - வருத்தம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Even if we let the woman go, the heroes who fell, eager for fierce battle,
- we shall not get back; all we would get is disgrace;
- except to attack them and finish them off with all their kin,
- that course is grief; the duty to be done now is the work of war."
What the poem says
Vaṉṉi argues that returning Cītai now would not bring back the dead, only add shame. The only course left is to attack and wipe out the enemy root and branch; making peace would just be misery. War is now their duty.