கம்பராமாயணம் 9363 · யுத்த 30.12

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஓர் உலகத்தினை வெல்ல ஒருவரே வல்லர் - ஓர் உலகத்தை வெல்ல வேண்டுமாயின் அவ் அரக்கர்களில் ஒருவரே அதற்கு வேண்டிய வல்லமை உடையவர்; ஏழ் உலகத்தையும் இறுக்க இருவர் வேண்டுவர் - ஏழு உலகங்களையும் அழிப்பதற்கு அவர்களில் இருவர் தேவைப்படுவார்கள்; திரிவரேல் நெடுநிலம் உடன் திரிதரும் - அவர்கள் ஓர் இடத்தில் நில்லாமல் திரிந்து கொண்டிருப்பாராயின் பெரிய நிலவுலகம் அவர்களுடனே சேர்ந்து திரியும்; செவ்வே வருவரேல் - நேராக அவர்கள் வந்தால்; கடல்களும் உடன் தொடர்ந்து பின்வரும் - கடல்களெல்லாம் ஒன்றாகத் தொடர்ந்து அவர்கள் பின்னே வரும்.

ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One of them alone is strong enough to conquer a world;
  2. two would be needed to destroy all seven worlds;
  3. if they wander, the wide earth wanders with them; if they march
  4. straight ahead, the seas too follow close behind them.

What the poem says

Still describing the demons of the Mūlapalam. One of them can conquer a whole world; two together could destroy all seven.

Their mass is such that when they roam about, the earth itself seems to move along with them, and when they advance in a straight line, the oceans are dragged after them. The closing particle of the verse is only a metrical filler.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oruvarē vallar, ōr ulakattiṉai vella;
iruvar vēṇṭuvar, ēḻ ulakattaiyum iṟukka;
tirivarēl, uṭaṉ tiritarum neṭu nilam; cevvē
varuvarēl, uṭaṉ kaṭalkaḷum toṭarntu, piṉ varumāl.