கம்பராமாயணம் 9365 · யுத்த 30.14

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்ன தன்மைய - இத்தன்மைகளைக் கொண்ட; யானை தேர் இவுளி என்று இவற்றின் - யானை, தேர், குதிரை ஆகிய இவற்றின்; மெய் முற்றும் தெரிந்தால் - உடல் முழுவதையும் ஆராய்ந்து பார்த்தால்; பன்னு பல்லணம் பருமம் - சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற (குதிரை மீது உள்ள) தவிசும், (யானை மேல் இடும் ஆசனமாகிய) இருக்கையும்; மற்று உறுப்பொடு பலவும் - மற்றும் உள்ள பலவேறு உறுப்புகளும்; பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது - பொன்னும் நல்ல பெரிய மணிகளும் கொண்டல்லது; புனைந்த சின்னம் உள்ளன இல்லன - வேறு செய்த அடையாளக் குறிகள் கொண்டவை இல்லையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of these elephants, chariots and horses of such a kind,
  2. the famed saddles, the howdahs and all their many other trappings,
  3. if made of anything but gold and fine large gems,
  4. there were none such to be found, though you searched their whole bodies.

What the poem says

The splendour of the demon army's equipment. Examine every elephant, chariot and horse from end to end: the horses' saddle-cloths, the elephants' seats and every other fitting are made of nothing but gold and precious stones. No ornament of any lesser material is to be found anywhere.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉa taṉmaiya yāṉai, tēr, ivuḷi, eṉṟu ivaṟṟiṉ
paṉṉu pallaṇam, parumam, maṟṟu uṟuppoṭu palavum,
poṉṉum nal neṭu maṇiyum koṇṭu allatu puṉainta
ciṉṉam uḷḷaṉa illaṉa, meym muṟṟum terintāl.