கம்பராமாயணம் 9367 · யுத்த 30.16

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(மூலப் படையை) வெளியே விடுக்கின்ற; இலங்கையின் வாயில்கள் - இலங்கையின் வாசல்கள்; மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் - மலைகளும் கடல்களும் மற்றும் உள்ள பொருள்களும்; வானோர் நிலையும் - தேவர் உலகமும்; அப்புறத்து உலகங்கள் யாவையும் - அப்பால் உள்ள எல்லா உலகங்களும்; நிரம்ப - திருவயிறு நிறையும்படியாக; உலைவுறாவகை உண்டு - சிதைவுறாமல் உண்டு; பண்டு உமிழ்ந்த - முன்பு உமிழ்ந்தருளிய; பேர் ஒருமைத் தலைவன் வாய் ஒத்த - பெரியவனும் தனிப் பெருந் தலைவனுமாகிய திருமாலினது திருவாயினைப் போன்று காணப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mountains, the oceans and all other things there are, the dwelling
  2. of the gods and all the worlds beyond, he swallowed to the full
  3. without harm and long ago spat them forth again: like the mouth of that great sole
  4. Lord were the gates of Ilaṅkai, pouring forth the army.

What the poem says

As the reserve army streams out through the gates of Ilaṅkai, the gates are compared to the mouth of Tirumāl. At the end of an age he swallows mountains, seas, the heaven of the gods and every world, keeps them safe within his belly, and then gives them back out again at a new creation.

So the city gates seem to release a whole universe of warriors.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malaiyum, vēlaiyum, maṟṟu uḷa poruḷkaḷum, vāṉōr
nilaiyum, ap puṟattu ulakaṅkaḷ yāvaiyum, nirampa
ulaivuṟāvakai uṇṭu, paṇṭu umiḻnta pēr orumait
talaivaṉ vāy otta ilaṅkaiyiṉ vāyilkaḷ taruva.