கம்பராமாயணம் 9368 · யுத்த 30.17

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடம் பொறா மதக்களிறு - கன்னத்திலிருந்து தடையின்றிப் பெருகும் மதநீர் கொண்ட ஆண்யானைகள்; தேர் பரி, மிடை, காலாள் - மற்றும் தேர்கள், குதிரைகள் நெருங்கியுள்ள காலாட்படை ஆகியவற்றைச் சுமைமிகுதியை; படம் பொறாமையின் - ஆயிரந் தலையிலுள்ள படங்களால் தாங்கமுடியாமையால்; அனந்தனும் பதைத்தான் - ஆதிசேடன் கூடத் துடித்தான்; விடம் பொறாது - பாற்கடல் கடைந்த போது எழுந்த ஆலகால நஞ்சினைக் காணவும் பொறாமல்; இரி அமரர்போல் - ஓடிய தேவர்களைப் போல; குரங்கு இனம் மிதிக்கும் இடம் பொறாமையின் - குரங்குகள் தாம் நின்ற இடத்தில் நிலைக்க முடியாமல்; இரிந்துபோய் - ஓடிச்சென்று; வடதிசை இறுத்த - திசையின் வடகோடியில் தங்கின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because his hoods could not bear the must elephants whose temples could not hold their flow, the chariots, horses and dense infantry,
  2. even Aṉantaṉ who holds up the wide earth trembled;
  3. and like the gods who fled, unable to bear the poison, the monkey host,
  4. finding no ground they could keep their feet on, fled away and halted in the north.

What the poem says

The weight of the demon army is too much even for Aṉantaṉ (Āticēṭaṉ), the thousand-hooded serpent who bears the earth, and he shudders.

The monkey troops, unable to hold their ground, scatter to the far north. They are compared to the gods who fled in terror when the deadly ālakālam poison rose from the churning of the Ocean of Milk.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭam poṟā matak kaḷiṟu, tēr, pari, miṭai kālāḷ
paṭam poṟāmaiyiṉ naṉan talai aṉantaṉum pataittāṉ;
viṭam poṟātu iri amararpōl kuraṅku iṉam mitikkum
iṭam poṟāmaiyiṉ irintu pōy, vaṭaticai iṟutta.