கம்பராமாயணம் 9370 · யுத்த 30.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெருக்கினால் புழுங்கி - நெருக்கத்தில் வெந்து; வேர்த்த அண்டத்தை வெடித்திட - வேர்த்திடுகின்ற அண்ட கோளம் வெடித்திடுமாறு; மேன்மேல் பொடிந்தது - மேலும் மேலும் விளங்கித் தோன்றியது; ஆர்த்த ஓசையோ - வீரர்கள் ஆரவாரித்து எழுப்பிய ஓசையோ? அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ - அசைந்து செல்லும் தேர்ச் சக்கரங்களின் ஓசையா? கார்த்திண் மால் கரி முழக்கமோ - கருநிறமும் திண்மையும் கொண்ட பெரிய ஆண்யானைகள் பிளிறிய ஓசையா? வாசியின் கலிப்போ - குதிரைகளின் ஓசையா? போர்த்த பல் இயத்து அரவமோ? - இத்தனை ஓசைகளையும் உள்ளடக்கிய பல்வகை இசைக் கருவிகளின் ஓசையா?
ஆங்கிலம் · English translationAI
Translation
- Was it the roar of the warriors? the rumble of the wheels of rolling chariots?
- the trumpeting of the dark, sturdy, great elephants? the neighing of the horses?
- the din of the many instruments that covered all? Something burst forth again and again,
- enough to split the cosmic egg that sweltered and sweated in the press.
What the poem says
The noise of the marching host. The poet cannot say which sound it is, the shouts of soldiers, chariot wheels, elephants, horses, or the war instruments that drown them all.
Whatever it was, it kept breaking out more and more, until the universe itself, packed so tight with the army that it seemed to swelter and sweat, was ready to burst.