கம்பராமாயணம் 9372 · யுத்த 30.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தசும்பின் பொங்கிய - குடம் போல ஓங்கிய, திரள் புயத்து அரக்கர் தம் தானை - திரண்ட தோள்களையுடைய அரக்கரின் சேனை; பசும்புல் தண் தலம் மிதித்தலின் - பச்சைப் புல்லால் குளிர்ந்துள்ள தரையை மிதித்துப் போவதாலும்; கரிபடு மதத்தின் - யானைகளிலிருந்து பொழியும் மதநீர்ப் பெருக்கத்தாலும்; அசும்பின் சேறுபட்டு - வழுக்கு நிலத்துச் சேறுபோல; அளறுபட்டு - நெகிழும் சேறு உண்டாவதால்; அடங்க அமிழும் - எல்லாம் புதைபட்டுவிடும்; (ஆனால்) விசும்பின் சேறலின் - (சேற்றில் அமிழ்வதற்குத் தப்பி) யாவரும் விண்வழியே சென்றதால்; அவ் விலங்கல் மேல் இலங்கை - அந்தத் திரிகோண மலை மேல் இருந்த இலங்கை; கிடந்தது - (அமிழாமல்) இருந்தது.
ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the army of demons, whose massed shoulders swelled like pots,
- trod the cool ground green with grass, and the must poured from the elephants
- made it a slippery mire, it would all have turned to bog and sunk entirely;
- but because they went by way of the sky, Ilaṅkai stayed upon that mountain.
What the poem says
The trampling of the army on grassy ground, mixed with the flood of must from the elephants, turns the earth to a deep, slippery mud in which everything would have sunk.
Ilaṅkai stood on the three-peaked mountain (Tirikūṭam) and escaped going under only because the demons travelled through the sky rather than over the ground. A hyperbole for the army's weight and numbers.