கம்பராமாயணம் 9375 · யுத்த 30.24

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானவர் - தேவர்கள்; நடுங்கி - (அச்சத்தால்) நடுங்கி, ஓடுவான் முயல்வார் - ஓடத் தொடங்கியவர்கள்; நஞ்சு அடை கண்டனை - நஞ்சு தங்கிய கழுத்துடைய சிவபிரானை (அடைந்து) நம்ப - (எம்) தலைவனே; யாம் கரந்து ஒடுங்கி உறைவிடம் அறிகிலம் - நாங்கள் (இந்த அரக்கரிடமிருந்து தப்பி) மறைந்து ஒடுங்கி வாழ்வதற்கு ஏற்ற இடத்தை அறிகிலேம்; உயிரைப் பிடுங்கி உண்குவர் - நாங்கள் மறைந்து ஒடுங்கி விடவில்லையென்றால் எம் உயிரைப் பறித்து உண்டுவிடுவார்கள்; இவர் பெருமை - இவ் அரக்கர்களின் பெருமையை; பண்டு அறிந்தார் யார் - முன்பு தெரிந்தவர்கள் யார்? (எவரும் இல்லை); முடிந்தது எம் வலி என்றனர் - எங்கள் வலிமையெல்லாம் அழிந்தது என்றனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Trembling, the gods went to Him whose throat holds the poison: "Our Lord!
  2. We know of no place where we can shrink and hide and dwell; they will tear out
  3. our lives and devour them; who ever knew before how great these are?
  4. Our strength is finished," they said, ready to take flight.

What the poem says

The terrified gods, already turning to run, go to Civaṉ, whose throat holds the poison he drank at the churning of the ocean. They tell him there is nowhere they can hide from these demons, who will snatch their lives and eat them. No one ever knew such a force existed, and the gods' own strength is spent.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṭuṅki, nañcu aṭai kaṇṭaṉai, vāṉavar 'nampa!
oṭuṅki yām karantu uṟaiviṭam aṟikilam; uyiraip
piṭuṅki uṇkuvar; yār, ivar perumai paṇṭu aṟintār?
muṭintatu, em vali 'eṉṟaṉar, ōṭuvāṉ muyalvār.