கம்பராமாயணம் 9377 · யுத்த 30.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று இறைஞ்சலும் - மேற்குறித்தவாறு முறையிட்டுத் தேவர்கள் வணங்கிய அளவில், மணி மிடற்று இறைவனும் - நீல மணியை ஒத்த நிறம் கொண்ட கழுத்தினையுடைய சிவபிரான்; இனி நீர் ஒன்றும் அஞ்சலீர் - இதுவரை அஞ்சியிருந்தது போதும் இனிமேல் நீங்கள் சிறிதும் அஞ்சாதீர்கள்; அக்கொற்றவன் - அந்த வெற்றி கொள்ளும் இராமன்; வஞ்சனை அரக்கரை ஒருங்கே கொன்று நீக்கும் - வஞ்சகராகிய அரக்கர் அனைவரையும் கொன்று நீக்குவான்; இக்குலம் எல்லாம் பொன்றுவிப்பது - இந்த அரக்கர் குலம் முழுவதையும் கொல்லுவதாகிய; ஓர் விதி - ஒப்பற்ற ஊழ்வினை; தந்தது - இவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது; எனப் புகன்றான் - என்று கூறினான்.
ஆம் - உரையசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When they bowed and pleaded so, the Lord of the sapphire throat said, "From now on
- fear nothing at all; that victorious one will kill
- the treacherous demons all together and remove them; it is Fate,
- which is to destroy this whole race, that has brought them here."
What the poem says
Civaṉ, whose throat is dark blue like a sapphire from the poison, calms the gods. They need fear no longer: the conquering Irāmaṉ will slay all these deceitful demons at once.
It is destiny, bent on wiping out the entire demon race, that has gathered them in one place. Their very numbers are the sign of their coming end.