கம்பராமாயணம் 9382 · யுத்த 30.31

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இக்கொடும்படை எங்கு உளது, இயம்புதி என்றான் - 'இதுவரை இல்லாமல் திடீரென இப்போது தோன்றியுள்ள இந்தக் கொடிய படை எங்கே இருப்பது என்று இராமன் கேட்டான்; மெய்க் கொடுந்திறல் வீடணன் விளம்புவான் - சத்தியமாகிய வலிய ஆற்றலனாகிய வீடணன் விளக்கமாகச் சொன்னான்; வீர - வீரனே; இராக்கதப் புணரி - இந்த அரக்கராகிய கடல்; திக்கு அனைத்தினும் - எல்லாத் திசைகளிலும்; ஏழு மாத் தீவினும் - ஏழு பெரிய தீவுகளிலும்; தீயோர் புக்கு அழைத்திட - இலங்கை அரக்கர் புகுந்து அழைத்திடலால்; புகுந்துளது - இலங்கைக்கு வந்துள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Where was this cruel army? Tell me," he said.
  2. Vīṭaṇaṉ, strong and fierce in truth, replied: "Hero!
  3. From every direction and from the seven great continents, because the wicked
  4. went in and summoned them, this sea of demons has poured in."

What the poem says

Irāmaṉ asks Vīṭaṇaṉ where this terrible army, never seen before, has come from. Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother who has joined Irāmaṉ and whose strength lies in truthfulness, explains. The demons of Ilaṅkai went out into every quarter and all seven continents of the world and called them to war, and this ocean of demons has answered.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ikkoṭum paṭai eṅku uḷatu? iyamputi 'eṉṟāṉ:
meyk kaṭun tiṟal vīṭaṇaṉ viḷampuvāṉ: 'vīra!
tikku aṉaittiṉum, ēḻu māt tīviṉum, tīyōr
pukku aḻaittiṭap pukuntuḷatu, irākkatap puṇari.