கம்பராமாயணம் 9383 · யுத்த 30.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின் நின்று ஏறி - ஏழு எனக் கணக்கிடப்படுகின்ற நிலவுலகின் கீழ் உள்ள பாதாளத்திலிருந்து ஏறி; ஊழி முற்றிய கடல் எனப் புகுந்ததும் உள - பிரளய காலத்தில் உலகத்தைச் சுற்றி வளைக்கின்ற கடல்போல இங்கு வந்து புகுந்துள்ள படைக்கூட்டமும் இச்சேனையுள் உண்டு; முன் வருவ - இப்போது வருவதில் முன்னே வருவது; அவன் மூல மாத்தானை - இராவணனின் மூலபலப் படையாகும்; வாள் அரக்கர் ஆழி - வாளேந்திய கொடிய அரக்கராகிய கடல்; இனி அப்புறத்து வேறு இல்லை - இதற்குமேல் அப்பால் வேறு இல்லை.
கீழ் உளதலம் ஏழு; அதல, விதல, சுதல, தராதல, மகாதல, ராசதல, பாதல என்பனவாம். வாழி, ஆல் - அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- "There are also those that have climbed up from the seven lands said to lie below
- and poured in like the sea at the end of an age;
- what comes in front is his great root army, the Mūlapalam;
- beyond this there is no other sea of sword-bearing demons."
What the poem says
Vīṭaṇaṉ continues. Part of the host has come up from the seven underworlds below the earth, flooding in like the ocean at the dissolution of the world.
At its head marches the Mūlapalam, Irāvaṇaṉ's own root or reserve army. This is the last of the demons; beyond it there is no other force left to call on. The seven underworlds are Atala, Vitala, Sutala, Tarātala, Makātala, Rasātala and Pātāla.