கம்பராமாயணம் 9384 · யுத்த 30.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவன் - வீடணன்; அடிமலர் தொழுது - இராமபிரானின் திருவடி மலரில் விழுந்து வணங்கி, இவ் அண்டத்துள் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் - இந்த அண்டம் முழுவதிலும் இராக்கதர் என்று பெயர் கொண்ட கூட்டம் முழுவதும்; தீவினை முன்நின்று முடுக்க - அவர்கள் செய்த, தீவினை முனைந்து நின்று விரைந்து உந்துவதால்; ஈண்டு - இங்கே; மூண்டு வந்தது - ஏற்பட்டு வந்து சேர்ந்திருக்கிறது; இன்று மாண்டு வீழும் என்கின்றது என் மதி - இன்றைக்கு இவ் அரக்கர் சேனை முழுவதும் இறந்து விழும் என்று என் அறிவு சொல்கிறது; வலி ஊழ் தூண்டுகின்றது - வலிமையான ஊழானது இங்கு வந்து இறக்க அவர்களைத் தூண்டுகின்றது. என்று சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "All that bears the name of demon in this cosmos
- has massed and come here, driven on by their evil deeds going before them;
- my mind tells me they will all fall dead today; mighty Fate
- is urging them on," he said, worshipping the lotus feet.
What the poem says
Vīṭaṇaṉ bows at Irāmaṉ's feet and finishes his account. Every being called a demon in the whole universe has gathered here, pushed forward by its own past wrongdoing.
He feels sure that all of them will die this very day: powerful destiny has driven them to this spot to be destroyed.