கம்பராமாயணம் 9388 · யுத்த 30.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொற்றவ - மன்னனே! இந்திரசித்து என உள்ளவன் ஒருவன் - இந்திரசித்து என்னும் பெயர் கொண்ட ஒருவன்; உள நாள் - இருந்த வரையுள்ள காலத்தில்; செருவின் உற்றவை மறத்தியோ - போரிலே நாம் அடைந்த (வேதனைகளையெல்லாம்) மறந்துவிட்டாயோ; தெரியின் - இப்போதுள்ள நிலையை ஆராய்ந்து பார்த்தால்; பொரு இல் மற்றவர் - ஒப்பற்றவர்களாயுள்ள மற்ற அரக்கர்கள்; இற்றிலர் - (இறந்து போன இந்திர சித்துக்கு) வன்மையால் குறைந்தவர்களல்லர்; யாரொடும் பொருவார் - எவருடனும் போர் செய்வார்கள்; இருவர் வில் பிடித்து - (அரக்கர்கள் அத்தனை பேரும் எவருடனும் போர் செய்வாராயின் இராம, இலக்குவர் இருவர் மட்டும் வில்லைப் பிடித்து; யாவரைத் தடுத்து நின்று எய்வார் - இத்துணை அரக்கர்களில் எவரைத்தான் தடுத்து நின்று அம்பு எய்வார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "While the one called Intiracittu was alive, what we suffered
- in battle, victorious one, have you forgotten? If you think it over,
- these others, matchless, are no weaker than he; they will fight with anyone;
- the two hold bows, but which of all these can they stand and check and shoot down?"
What the poem says
The captains go on. Has Aṅkataṉ forgotten what they suffered in battle while Intiracittu, Irāvaṇaṉ's son, was still alive? Each of these countless demons is just as strong as he was and ready to fight anyone. Irāmaṉ and Ilakkuvaṉ are only two archers; how many of this host could they possibly hold off?