கம்பராமாயணம் 9389 · யுத்த 30.38

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

புரம் கடந்த அப் புனிதனே முதலிய புலவோர் யாவரும் - முப்புரத்தை அழித்து வென்ற தூய சிவபிரான் முதலிய தேவர்கள் எல்லாரும்; உலகு அளிப்பவர் - உலகங்களைக் காப்பவர்கள்; வரங்கள் தந்து - (இந்தப் பொல்லா அரக்கர்களுக்கெல்லாம்) வரங்களை வழங்கி; மாட்டார் - அதனால் தங்கள் கடமையாகிய உலகு காத்தலைச் செய்ய மாட்டாராம்; கரந்து அடங்கினர் - (அரக்கர்களை எதிர்த்து ஒழிக்க மாட்டாமல்) மறைந்து அடங்கிப் போய்விட்டார்கள்; இனி - இதற்கு மேல்; அவ் அரக்கரைக் கடப்பார் - அந்த அரக்கர்களை வெல்லப் போகிறவர்கள்; குரங்கு கொண்டு வந்து - தங்களுக்குத் துணையாகக் குரங்குப் படையைக் கொண்டுவந்து; அமர் செயும் மானுடர்கொல் - போர் செய்கின்ற இந்த இரண்டு மனிதர்கள் தாமா? (முடிகிற காரியமாக இல்லையே!)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The holy one who destroyed the Cities, and all the other gods
  2. who protect the world and grant boons, could do nothing;
  3. they hid themselves and shrank away; who then will overcome those demons now?
  4. These men who bring monkeys along and make war?"

What the poem says

The captains argue further. Civaṉ, who burned the Three Cities, and all the other gods who guard the world gave these demons their boons, and then could not stand against them; they went into hiding. How can two mere men, who have to bring an army of monkeys to fight for them, hope to conquer such a host?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'puram kaṭanta ap puṉitaṉē mutaliya pulavōr
varaṅkaḷ tantu ulaku aḷippavar yāvarum, māṭṭār,
karantu aṭaṅkiṉar; iṉi, maṟṟu av arakkaraik kaṭappār
kuraṅku koṇṭu vantu, amar ceyum māṉuṭar kollām? '