கம்பராமாயணம் 9393 · யுத்த 30.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நம்பி!-; கும்பகன்னன் என்று ஒருவன் மற்று இங்கு உளன் - கும்பகர்ணன் என்று பெயர் கொண்ட ஒருவன் இங்கு இருந்தான்; கைக்கொண்ட அம்பு தாங்கவும் மிடுக்கு இலம் - அவன் கையில் எடுத்தெய்த அம்பைக்கூடத் தாங்கிக் கொள்ளக்கூடிய வலிமை இல்லாதவர்கள் ஆனோம் நாம்; அவன் செய்தது அறிதி - அவன் செய்த போரின் கொடுமையை நீ அறிவாய்; உம்பர் அன்றியே - தேவர்களைத் தவிர; உணர்வுடையார் பிறர் உளரோ - நல்லது இதுவே என உணரக் கூடியவர்கள் வேறு எவரேனும் இருக்கிறார்களா? (இல்லை); நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் - நீயும் தனியாக உள்ளோம் என்பதை உணராதவனாகி இங்கே வந்தாய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "There was one here called Kumpakaṉṉaṉ; we had not the strength
- to bear even the arrows he took in hand; you know what he did;
- apart from the gods, is there anyone else with sense?
- Noble one! you too did not see how alone you are; you just walked on."
What the poem says
The captains remind Aṅkataṉ of Kumpakaruṇaṉ (Kumpakaṉṉaṉ), Irāvaṇaṉ's giant brother: they could not withstand even the arrows he shot, and Aṅkataṉ saw the havoc he caused.
The gods had the sense to hide from such foes, and no one else does. Aṅkataṉ too has failed to see that he stands alone, and has come here without realising it.