கம்பராமாயணம் 9412 · யுத்த 30.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீர - வீரனே! இப்புறத்து - இங்கே; இனைய சேனை ஏவி - இத்தகைய அரக்கர் படையை வருமாறு கட்டளை இட்டு; ஆண்டு இருந்த - அங்கே இருந்த; தீயோன் - கொடியவனும்; அமைந்த சூழ்ச்சி அறிந்தவன் - பொருத்தமான தந்திரம் அறிந்தவனும் ஆகிய இராவணன்; அப்புறத்து அயலே வந்து - அந்தப் பக்கத்தில் வானர சேனை உள்ள இடத்துக்குப் பக்கமாக வந்து; தப்பு அற - தப்புதல் இன்றி; கொன்று நீக்கில் - குரக்குப் படையைக் கொன்று தீர்த்தால்; அவனை - அந்த இராவணனை; நீ அன்றி - நீ அல்லாமல்; வில்லோர் - வில் ஏந்திய வீரர்களில்; யார் தடுக்கத் தக்கார் - யார் தடுக்கத் தகுதி உடையவர்கள்? உள்ளம் வெப்பு உறுகின்றது - (இந்த நிலையை எண்ணினால்) மனம் வெதும்புகின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If the wicked one who sits there, having sent such an army here,
- a master of fitting stratagems, should come round to that other side
- and kill them off without escape, who could check him,
- my heart burns to think, hero, among bowmen, except you?"
What the poem says
Irāmaṉ explains his worry. Irāvaṇaṉ, cunning in strategy, has sent this army against them on one side. He may himself slip round to the other side, where the monkeys are, and slaughter them. No archer but Ilakkuvaṉ could hold him back, and the thought of it makes Irāmaṉ's heart burn.