கம்பராமாயணம் 9413 · யுத்த 30.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீரன் - இராமன்; மாருதியோடு வானரக் கோனும் நீயும் - அனுமனோடு சேர்ந்து சுக்கிரீவனும் நீயும், சேனை காக்க - வானரப் படையைக் காப்பதற்கு; வல்லே - விரைவாக; பேருதிர் - புறப்படுங்கள்; என்னுடைத் தனிமை பேணி - என் தனிமையைப் பெரிதாகப் போற்றி; சோருதிர் என்னின் - தளர்வீர்களானால் (அந்தத் தளர்வினால் தாமதிப்பீர்களானால்); நாம் வெம் போர் தோற்றும் - நாம் இந்தக் கொடிய போரிலே தோற்றுப் போவோம்; என்னச் சொன்னான் - என்று சொன்னான்; அதனைக் கேட்ட இளையவன் விளம்பலுற்றான் - இராமபிரான் சொல்லிய அதனைக் கேட்ட தம்பியாகிய இலக்குவன் சொல்லலானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You, together with Māruti and the king of the monkeys, quickly
- set out to guard the army; if, troubled about my being alone,
- you falter, we shall lose this fierce war," said
- the hero; and the younger brother, hearing that, began to speak.
What the poem says
Irāmaṉ gives his orders. Ilakkuvaṉ, with Māruti (Aṉumaṉ, son of the Wind) and Cukkirīvaṉ, must go at once to protect the monkey army. If they hold back out of anxiety at leaving him alone, the war will be lost. Ilakkuvaṉ replies.