கம்பராமாயணம் 9414 · யுத்த 30.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(இலக்குவன் அதனைக் கேட்டு) ஐய அன்னதே கருமம் - அதுதான் செய்யவேண்டிய செயல்; அன்றியும் - அது மட்டுமின்றி; இது படை என்ற போது - அரக்கர் படை இத்தகையதாக இருப்பதால்; தேவரே போல் - (போரில் உதவிக்கு வராமலே தூர நின்று பார்த்திருக்கும்) தேவர்களைப் போல; சென்னியில் சுமந்த கையர் - தலைமேல் கை வைத்திருப்பவராகி; பொன்னுடை வரிவில் ஆற்றல் - உனது பொன்னாலாய கட்டமைந்த ஆற்றலை; புறம் நின்று காண்டல் போக்கி - வெளியிலிருந்து பார்ப்பதை நீக்கிவிட்டு; உனக்கு உதவி செய்வது என் - உனக்கு நாங்கள் செய்யக்கூடிய உதவி யாது?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "That is the thing to do, sir! Besides, if we stood near you,
- what help could we give you, when this is the army we face,
- other than to stand aside like the gods, hands raised over our heads,
- and watch the power of your banded, gold-adorned bow?"
What the poem says
Ilakkuvaṉ agrees that this is the right course. Against an army like this, if they stayed beside Irāmaṉ they could do nothing but stand apart like the gods, hands joined above their heads in wonder, and watch what his gold-banded bow can do. So they are better used guarding the monkeys.