கம்பராமாயணம் 9415 · யுத்த 30.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று அவன் ஏகலுற்ற காலையின் - மேற்குறித்தவாறு இலக்குவன் சொல்லி வானர சேனையை நோக்கிப் போகத் தொடங்கிய போது; அனுமன் - அனுமன் (இராமனை நோக்கி) எந்தாய் - எம் பெருமானே! புன் தொழில் குரங்கு எனாது - அற்பச் செயல் திறம் கொண்ட குரங்குதானே என்று புறக்கணிக்காமல்; என் தோளின் மேல் ஏறிப் புக்கால் - என் தோளின் மீது ஏறிப் போர்க்களம் புகுந்தால்; நன்று எனக் கருதா நின்றேன் - நல்லது என்று நினைக்கின்றேன்; அல்லது - அவ்வாறு செய்யாவிடினும்; நாயினேன் உன் பின் - அடியனேன் உனக்குப் பின்புறமாக; தனி நின்றபோதும் - தனியாக நின்றாலும்; அடித் தொழில் பிரியேன் - திருவடிக்குரிய பணி செய்வதிலிருந்து பிரியாதவன் ஆவேன்; என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he was about to go, Aṉumaṉ said, "My father!
- if, not thinking 'a monkey of lowly ways', you would mount my shoulders and go in,
- I would count it good; or else, even if I, a dog of a servant,
- stand alone behind you, I will not leave the service of your feet."
What the poem says
As Ilakkuvaṉ sets off, Aṉumaṉ turns to Irāmaṉ. He asks not to be dismissed as a mere monkey: let Irāmaṉ ride into battle on his shoulders, as he has done before. Or, if not, Aṉumaṉ, calling himself as humble as a dog, will stand alone behind him and never leave his service.