கம்பராமாயணம் 9416 · யுத்த 30.65

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய. நிற்கு இயலாது உண்டோ - உன்னால் செய்ய முடியாதது என ஏதாவது உண்டா?; இராவணன் அயலே வந்துற்று - இராவணன் வானர சேனையின் பக்கம் வந்து சேர்ந்து; எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு - அம்புகளை எய்கின்ற வில் ஏந்திய இலக்குவனை; ஏற்றால் - எதிர்த்து நின்றால்; மொய் அமர்க் களத்தின் - செறிந்த அந்தப் போர்க்களத்தில்; உன்னைத் துணை எனப்பெறான் என்னில் - உன்னைத் தனக்கு துணையாகப் பெறாமற் போனால்; முன்ப - வலிமை மிக்கவனே; செய்யும் மா வெற்றி உண்டோ - இலக்குவன் விளைக்கக் கூடிய பெரிய வெற்றி உண்டோ; சேனையும் சிதையும் அன்றே - மேலும், வானரப் படையும் சிதைந்து போகுமன்றோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Sir! is there anything you cannot do? But if Irāvaṇaṉ comes round that side
  2. and takes on the hero Ilakkuvaṉ, whose hand holds the shooting bow,
  3. and in that crowded battlefield he does not have you to help him, mighty one,
  4. could he win a great victory? Would not the army too be shattered?"

What the poem says

Irāmaṉ answers Aṉumaṉ. Aṉumaṉ can do anything, which is exactly why he is needed elsewhere. If Irāvaṇaṉ comes round to attack Ilakkuvaṉ on the far side, Ilakkuvaṉ will need Aṉumaṉ beside him on that crowded field. Without that help he may not win, and the monkey army would be destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aiya! niṟku iyalātu uṇṭō? irāvaṇaṉ ayalē vantuṟṟu,
eyyum vil karattu vīraṉ ilakkuvaṉ taṉṉōṭu ēṟṟāl,
moy amark kaḷattiṉ uṉṉait tuṇai peṟāṉ eṉṉiṉ, muṉpa!
ceyyum mā veṟṟi uṇṭō? cēṉaiyum citaiyum aṉṟē?