கம்பராமாயணம் 9417 · யுத்த 30.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏரைக் கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான் தன் - அழகோடு கூடியமைந்த குடுமியை உடைய இந்திரசித்து என்பவனுடைய; போரைக் கொண்டு இருந்த முன்நாள் - போரினை மேற்கொண்ட முன் நாளில்; இளையவன் தன்னைப் போக்கிற்று - இலக்குவனை அனுப்பியது; ஆரைக் கொண்டு - யாரை முன்னிட்டுக் கொண்டு போருக்கு அனுப்பியது? அங்கு அவனை வென்றது உன்னால் அன்றே - அவனை வெற்றி கொண்டது உன்னால்தான் அல்லவா? வீரர்க்கு வீர! - வீரர்களுக்கெல்லாம் வீரனே! நின்னைப் பிரிகிலன் - உன்னை விட்டுப் பிரியாதவனாயின்; வெல்லும் என்பேன் - (இலக்குவன் இனியும் வெல்வான் என்று உறுதியாகச் சொல்வேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "In the days when Intiracittu, with his finely dressed locks, waged war,
- with whom did I send my younger brother? Was it not through you
- that he defeated him there? And still now, hero among heroes,
- I say he will win if he is not parted from you."
What the poem says
Irāmaṉ reminds Aṉumaṉ of the earlier battles with Intiracittu. When Ilakkuvaṉ was sent against that demon prince, it was Aṉumaṉ who went with him, and Ilakkuvaṉ's victory was owed to him. As long as Aṉumaṉ stays at Ilakkuvaṉ's side, Irāmaṉ is sure his brother will win again.