கம்பராமாயணம் 9418 · யுத்த 30.67

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சேனையைக் காத்து - வானரப் படையைப் பாதுகாத்து; திருநகர் தீர்ந்த - அயோத்தியாகிய செல்வ நகரை விடுத்து; என் பின்னே போந்த - என்னைத் தொடர்ந்து (காட்டுக்கு) வந்த; யானையைக் காத்து - களிறு போல்வானாகிய இலக்குவனைப் பாதுகாத்து; எண் தீர்ந்த வானை - மன எண்ணத்தின் எல்லையைக் கடந்த விண்ணுலகத்தை; இத் தலத்தினோடும் - இந்த நிலவுலகத்தோடும்; மறையொடும் - வேத நெறியோடும்; வளர்த்தி என்றான் - வளர்ப்பாயாக என்று இராமபிரான் கூறினான்; ஏனை மற்று உரைக்கலாதான் - இராமன் சொன்னதற்கு மறு மாற்றமாக வேறு ஒன்றும் சொல்லமாட்டாதவனாகிய அனுமன்; எழுந்து இளவல் பின் சென்றான் - புறப்பட்டு இலக்குவன் பின்னால் போகலானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Guard the army; guard the elephant who left the fair city
  2. and came after me; guard the other lord too; and so foster
  3. heaven beyond all thought, together with this earth and the Vedas," he said.
  4. Unable to say anything more, he rose and went after the younger brother.

What the poem says

Irāmaṉ's final charge to Aṉumaṉ: protect the monkey army; protect Ilakkuvaṉ, the elephant among men who left the splendid city of Ayōttī to follow Irāmaṉ into exile; protect Cukkirīvaṉ too. In doing so Aṉumaṉ will sustain heaven, earth and the Vedic order itself. Aṉumaṉ has nothing to say against this and follows Ilakkuvaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cēṉaiyaik kāttu, eṉ piṉṉē tiru nakar tīrntu pōnta
yāṉaiyaik kāttu, maṟṟai iṟaivaṉaik kāttu, eṇ tīrnta
vāṉai it talattiṉōṭum maṟaiyōṭum vaḷartti 'eṉṟāṉ.
ēṉai maṟṟu uraikkalātāṉ, iḷavalpiṉ eḻuntu ceṉṟāṉ.