கம்பராமாயணம் 9419 · யுத்த 30.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீடண - விபீஷணா! நீயும் உன் தம்பியோடு ஏகி - நீயும் உன் தம்பியுடன் சென்று; வெம்மை கூடினர் - கொடுமையால் மிக்க அரக்கர்கள்; செய்யும் மாயம் தெரிந்தனை கூறி - செய்கின்ற மாயங்களை ஆராய்ந்து சொல்லி; கொற்றம் நீடு உறு தானை தன்னை - வெற்றி நிலை பெறுகின்ற (நம்) சேனையை, தாங்கினை நில்லாய் என்னின் - தாங்கி நிற்க மாட்டாயென்றால்; கேடு உளது ஆகும் - கெடுதல் உண்டாகும்; என்றான் - என இராமன் கூறினான்; அவன் அது கேட்பதானான் - வீடணன் அதைக்கேட்டு நடந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Vīṭaṇa! you too go with your younger brother and, recognising
- and telling them the sorceries worked by those steeped in cruelty,
- support the army whose victory is to endure; if you do not stand by it,
- harm will come," he said; and Vīṭaṇaṉ heeded it.
What the poem says
Irāmaṉ now sends Vīṭaṇaṉ to go with his younger brother Ilakkuvaṉ. As a demon himself, Vīṭaṇaṉ can see through the illusions the cruel demons use and warn the others. If he does not stay to support the army, disaster will follow. Vīṭaṇaṉ obeys.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vīṭaṇa! nīyum maṟṟu uṉ tampiyōṭu ēki, vemmai
kūṭiṉar ceyyum māyam terintaṉai kūṟi, koṟṟam
nīṭuṟu tāṉai taṉṉait tāṅkiṉai, nillāy eṉṉiṉ,
kēṭu uḷatu ākum eṉṟāṉ; avaṉ atu kēṭpatāṉāṉ.