கம்பராமாயணம் 9421 · யுத்த 30.70

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேருக்கல் எனச் சிறந்ததேனும் - இராமபிரானின் மார்பு மேரு மலைபோல் திண்மையால் சிறந்ததேயாயினும்; கருணை அம் கடலே அன்ன - கருணையாகிய கடலினையே போன்றதும்; எல் ஒளி மார்பில் - விளங்குகின்ற ஒளி பொருந்தியதும் ஆகிய மார்பில்; தீராக் கவசம் இட்டு - அழியாத கவசம் அணிந்து; இழையா வேதச் சொல் எனத் தொலையா - எவராலும் செய்யப்படாத வேத மந்திரம் போல் என்றும் வற்றாத; வாளித் தூணியும் புறத்துத் தூக்கி - அம்பறாத தூணியையும் முதுகிலே தொங்க விட்டு; வில்லினைத் தொழுது வாங்கி - வில்லை வணங்கி வளைத்து; வில் நாண் ஏற்றினான் - அந்த வில்லிலே (இராமன் நாண் ஏற்றினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He bowed to his bow, bent it and strung it; on his chest,
  2. which, though excellent as the rock of Mēru, was like a fair sea of compassion,
  3. and shone with light, he put on armour that never fails, and slung on his back
  4. a quiver of arrows never exhausted, like the words of the Veda that no one made.

What the poem says

Irāmaṉ arms himself to face the demon host alone. His chest is as firm as Mount Mēru and yet as vast as an ocean of compassion; on it he puts imperishable armour. On his back he hangs a quiver that never runs empty, compared to the Veda, which is uncreated and inexhaustible. Then he bows to his bow in reverence, bends it and strings it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1villiṉait toḻutu vāṅki, ēṟṟiṉāṉ vil nāṇ; mēruk
kal eṉac ciṟantatēṉum, karuṇai am kaṭalē aṉṉa
el oḷi mārpil tīrāk kavacam iṭṭu, iḻaiyā vētac
col eṉat tolaiyā vāḷit tūṇiyum puṟattut tūkki,