கம்பராமாயணம் 9422 · யுத்த 30.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நூற்றின் சேனை வட்டம் - நூறு யோசனை தூரப் பரப்பில் வட்டமாக; இடைவிடாது உறைந்த சேனைத் தூசி வந்து - சற்றும் இடைவெளியில்லாமல் தங்கிய அரக்கர் படையின் முன்னணிப் படையானது புறப்பட்டு; போக்கு அற அண்ணல் தன்னை வளைத்துச் சுற்றி - தப்ப முடியாமல் இராமபிரானை வளைத்துச் சூழ்ந்துகொண்டு; வீசின படையும் அம்பும் மிடைதலும் - வீசிய படைக்கலங்களும் அம்பும் செறிந்தமையால்; விண்ணோர் யாக்கை கூசின - தேவர்கள் உடல்கள் கூசின; பொடியால் - (போர்க்களத்து மோதுதலால் எழுந்த) தூசுகளால்; வியோம கூடம் - ஆகாயமாகிய கூடம்; எங்கும் குமிழ்த்தன - எவ்விடத்தும் சிலிர்ப்பு அடைந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The vanguard of the army, packed without a gap across a circle of a hundred yojanas,
- came on and closed in around the noble one, leaving him no way out;
- as the weapons they hurled and the arrows crowded thick, the bodies of the gods
- shrank in dread; and everywhere the vault of the sky bubbled up with dust.
What the poem says
The battle begins. The front ranks of the demon army, spread without a break over a circle a hundred yojanas wide, surround Irāmaṉ so that there is no way out. So thick is the storm of weapons and arrows that the watching gods flinch, and the dust of the clash fills the whole dome of the sky.