கம்பராமாயணம் 9423 · யுத்த 30.72

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இமையோர் எல்லாம் - தேவர்கள் எல்லோரும்; கண்ணனே - எமக்குக் கண்ணானவனே! எளியேம் இட்ட கவசமே - எளியவர்களாகிய எங்களுக்குப் பாதுகாவலாக இடப்பட்ட கவசமே; கடலே அன்ன வண்ணனே - கடல்போல் (நீல) நிறம் உடையவனே; அறத்தின் வாழ்வே - தருமத்திற்கு வாழ்வாய் இருப்பவனே; மறையவர் வலியே - வேதியர்க்கு வலிமையானவனே; நீஅலாது - உன்னைத் தவிர; இப்படைமேல் ஊன்ற - இந்த அரக்கர் படையை எதிர்த்து நிற்க; ஓர் ஒருவர்க்கு மாறாது ஒண்ணுமே - வேறு ஒருவருக்கு மாறாமல் முடியுமா? எண்ணமே முடித்தி - உன் அவதார எண்ணத்தை முடிப்பாயாக; என்னா ஏத்தினர் - என்று இராமபிரானைத் துதித்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Kaṇṇaṉ! armour that shields us helpless ones! You whose colour
  2. is that of the sea! life of dharma! strength of the Vedic seers! Could anyone
  3. but you stand firm against this army without giving way?
  4. Fulfil what you have resolved," so all the unblinking gods praised him.

What the poem says

The gods, watching from above, sing Irāmaṉ's praises. They call him Kaṇṇaṉ, their eye and their dearest one; the armour that protects the weak; the one whose colour is the dark blue of the sea; the life of righteousness and the strength of the Vedic sages. No one but he could hold firm against such a host. They beg him to fulfil the purpose for which he came to earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṇṇaṉē! eḷiyēm iṭṭa kavacamē! kaṭalē aṉṉa
vaṇṇaṉē! aṟattiṉ vāḻvē! maṟaiyavar valiyē! māṟātu
oṇṇumē, nī alātu, ōr oruvarkku ip paṭaimēl ūṉṟa;
eṇṇamē muṭitti 'eṉṉā, ēttiṉar, imaiyōr ellām.