கம்பராமாயணம் 9427 · யுத்த 30.76

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புரங்கள் எய்த புங்கவற்கும் தேர் உண்டு - முப்புரங்களை எய்த மேலானவனாகிய சிவனுக்கும் தேர் இருந்தது; பரந்த தேவர் பொருந்தினார் - பெருகிய தேவர்களும் (வாகனங்களைப்) பொருத்தியவர்களே; பண்டை நாள் நம்மை வேர் அறுத்த மாயன் - முன்னாளில் நம் குலத்தை வேரோடு அழித்த திருமால்; விண்ணுளோர்களோடு - தேவர்களோடு, புள்ளின் மீது விரைந்து மேவினான் - வாகனமாகிய (கருடம் பறவையோடு வேகமாக வந்தான்; தனித்து ஒருத்தன் - (அவர்களெல்லாம் அப்படி வாகனங்களோடு வர) இந்தத் தனி ஒருவன்; கரந்திலன் - ஒளியாதவனாய்; காலினான் வந்து நேரும் - காலால் நடந்து வந்து எதிர் நிற்கிறான்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even the exalted one who shot down the Cities had a chariot; the host of gods
  2. came mounted; Māyaṉ, on the day long ago when he tore us out by the roots,
  3. came swiftly on his bird with the dwellers of heaven;
  4. this one, alone, does not hide; he comes on foot and faces us."

What the poem says

The demons go on. When Civaṉ destroyed the Three Cities he fought from a chariot, and the gods too came on their mounts. When Viṣṇu (Māyaṉ) all but wiped out the demon race long ago, he rode on his eagle Garuḍa with the gods at his side.

This man stands entirely alone, does not try to hide, and comes to meet them on foot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'puraṅkaḷ eyta puṅkavaṟkum uṇṭu tēr; poruntiṉār,
paranta tēvar; māyaṉ nammai vēr aṟutta paṇṭai nāḷ,
viraintu puḷḷiṉmītu viṇṇuḷōrkaḷōṭu mēviṉāṉ;
karantilaṉ, taṉittu oruttaṉ nērum, vantu, kāliṉāṉ.