கம்பராமாயணம் 9432 · யுத்த 30.81

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந் நிமித்தம் - இப்போது ஏற்பட்டுள்ள இந்த உற்பாதங்கள்; இப் படைக்கு - இந்த அரக்கர் சேனைக்கு; இடம் துடித்து அடுத்தது ஓர் துன்னிமித்தம் - இடப் புறம் துடித்து, அதன் பின் தொடர்ந்து வந்த தீய நிமித்தமாகும்; என்று கொண்டு - என்று கருதி; வானுளோர்கள் துள்ளினார் - விண்ணுலகத்துத் தேவர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள்; அந்நிமித்தம் உற்றபோது - அந்தத் தீய சகுனம் உண்டான போது; அரக்கர் கண் அரங்க - அரக்கர்கள் கண் கலங்கும்படி; வேத நாதன் - வேதங்களுக்குத் தலைவனாகிய இராமன்; மேல்மின் நிமிர்த்தது அன்ன - விண்ணில் தோன்றும் மின்னலை நிமிர்த்தி அமைத்தது போன்ற; வாளி வீசினான் - அம்புகளை எய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "This omen, the left side throbbing, then this that followed, is an evil portent
  2. for this army," thought the dwellers of heaven, and they leapt for joy;
  3. and as that omen came, so that the demons' eyes were dimmed,
  4. the Lord of the Vedas loosed arrows like lightning drawn straight across the sky.

What the poem says

The gods read the chaos as an evil omen for the demons: first their left sides throbbed (an ill sign for men), and now this has followed. They leap for joy.

At that very moment, as the demons' eyes cloud with fear, Irāmaṉ, the Lord of the Vedas, begins to shoot arrows that flash like lightning straightened into shafts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'in nimittam ip paṭaikku iṭam tuṭittu aṭuttatu ōr
tuṉṉimittam 'eṉṟu koṇṭu vāṉuḷōrkaḷ tuḷḷiṉār;
an nimittam uṟṟa pōtu, arakkar kaṇ araṅka, mēl
miṉ nimirttatu aṉṉa vāḷi vētanātaṉ vīciṉāṉ.