கம்பராமாயணம் 9435 · யுத்த 30.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாடை நாலு பாலும் வீச - வாடைக் காற்று நான்கு பக்கங்களிலும் வீச; மாக மேக மாலை - வானத்திலுள்ள மேகக் கூட்டங்கள்; வெங்கோடை மாரி போல - கொடிய கோடைக் காலத்து மழை போல; வாளிகூட - இராமபிரான் விடுக்கும் கணைகள் மிகுதியாகப் பெருகுவதால்; ஓடை யானையும் - முகபடாம் அணிந்த யானைகளும்; ஆடல் மாவும் - வெற்றி தரும் குதிரைகளும்; வீரர் தேரும் - வீரர்கள் செலுத்துகின்ற தேர்களும்; ஆளும் - காலாட்படை வீரர்களும்; மாள்வது ஆனவால் - இறந்து பட்டன(ற); பாடு பேருமாறு கண்டு - எல்லாப் பக்கங்களிலும் (குருதி வெள்ளம்) பெருகி ஓடுகின்றதைக் கண்டு; கண் செல் பண்பும் இல்லை - கண்ணின் பார்வை செல்கின்ற பண்பும் இல்லை.
ஆல் : அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the north wind blew on all four sides and the arrows massed
- like the rain of the hot season from the cloud-banks of the sky,
- the elephants with their face-plates, the prancing horses, the warriors' chariots and the foot soldiers
- went to their death; seeing the sides give way, there was no way for the eye even to follow.
What the poem says
Irāmaṉ's arrows pour down like a sudden summer downpour from massed clouds driven by the north wind. Elephants in their ornamental face-plates, horses, chariots and foot soldiers all perish.
The slaughter spreads on every side so fast that the eye cannot keep up with it. The closing particle is a metrical filler.