கம்பராமாயணம் 9438 · யுத்த 30.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
துணிந்த ஒன்றை - இராமபிரான் தன் அம்புக்கு இலக்காக முடிவு செய்த ஒன்றை; சரம் நூறு - அம்புகள் நூற்றுக்கணக்கில்; சென்று சென்று தள்ளலால் - மேலும் மேலும் சென்று விழச் செய்வதால்; வரம் துணிந்த வீரர் - வரங்களின் வலிமையால் இராமனையே எதிர்க்கத் துணிந்த அரக்க வீரர்கள்; போரின் முந்த உந்து வாசி - போர்முனை நோக்கி முன்னேறும்படி செலுத்துகின்ற குதிரைகள்; குரம் துணிந்து - குளம்புகள் சிதையப் பெற்றும்; கண் சிதைந்து - கண்கள் சிதையப் பெற்றும்; பல்லணம் குலைந்து - (குதிரையின் மீதுள்ள) இருக்கை சிதைவுற்றும்; பேர் உரம் துணிந்து - பெரிய மார்பு சிதைவுற்றும்; வீழ்வதன்றி - மடிந்து விழுவதைத் தவிர; ஆவி ஓட ஒண்ணுமே - உயிரோடு ஓட முடியுமா? (முடியாது என்றபடி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their hooves cut off, their eyes destroyed, their saddles torn apart, their broad
- chests split, could they do anything but fall? could they run off alive,
- when for each one the arrows marked, a hundred came on and on and struck it down,
- the horses that the warriors, emboldened by their boons, urged to the front of the battle?
What the poem says
The horses of the demon warriors, who are emboldened by the boons they have won, are driven to the front of the fight. But for every target Irāmaṉ chooses, a hundred arrows strike one after another. With hooves severed, eyes destroyed, saddles shattered and chests torn open, the horses can only fall dead; none can escape alive.