கம்பராமாயணம் 9441 · யுத்த 30.90

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் - பொய்கையில் உள்ள தாமரை போன்ற கண் கொண்ட இராமபிரான்; வாளி ஒன்று ஏவின் - அம்பு ஒன்றைச் செலுத்தினால்; உண்டை நூறு கோடி கொல்லும் - அப்படி ஏவிய ஓர் அம்பின் படைவகுப்பு நூறு கோடி உயிர்களைக் கொல்லும்; என்ன - என்பதாக; எண்ணுவான் - (மாண்ட உயிர்களைக்) கணக்கிடுவோனாகிய; பூவின் அண்டர் கோனும் - பூவில் உதித்தவனும் தேவர் தலைவனுமாகிய பிரமனும்; எண் மயங்கும் - எண்ணிக்கை கணக்கிடுவதில் திகைப்பான்; அன்ன போரில் வந்து - அந்தப் போர்க்களத்துக்கு வந்து; ஆவி கொண்ட காலனார் கடுப்பும் - உயிர்களைக் கவர்ந்த யமனுடைய வேகமும்; அன்னது ஆகுமே - (இராமபிரான் கணை செலுத்திய) அந்த வேகம் ஆகுமோ? (ஆகாது)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he whose eyes are like the lotus of the pool loosed a single arrow,
  2. it would kill a hundred crores of a division; so that the lord of the gods born from the flower,
  3. who keeps the count, was confused in his reckoning; and could the speed of Kālaṉ,
  4. who came to that battle and took their lives, ever match it?

What the poem says

Each single arrow from lotus-eyed Irāmaṉ destroys a hundred crores of enemy troops. Piramaṉ, the god born on the lotus who keeps account of all lives, loses count.

Even Kālaṉ (Yama), who came to the battlefield to collect the souls of the dead, cannot work as fast as Irāmaṉ's arrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāvi koṇṭa puṇṭarīkam aṉṉa kaṇṇaṉ vāḷi oṉṟu
ēviṉ, uṇṭai nūṟu kōṭi kollum eṉṉa, eṇṇuvāṉ
pūviṉ aṇṭar kōṉum, eṇ mayaṅkum; aṉṉa pōriṉ vantu
āvi koṇṭa kālaṉār kaṭuppum aṉṉatu ākumē.