கம்பராமாயணம் 9442 · யுத்த 30.91

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வடி வாளிக் குலங்கள் - கூர்மையான அம்பின் கூட்டங்கள்; வாயினூடு தீயினால் ஓட - அந்த அம்புகளின் முனையில் எழும் தீயோடு பாய்தலால்; முடிக்குலங்கள் கோடி கோடி சிந்த - அரக்க வீரர்களின் தலைகளின் கூட்டம் கோடிக்கணக்கில் சிதைவு படவும்; வேகம் முற்றுறா - கோடிக்கணக்கில் தலைகளை வீழ்த்திய பிறகும் தம் வேகம் முடிவு பெறாமையால்; தேரின் மேல யானை மேல - தேர்கள் மீதும் யானைகள் மீதும் விளங்கியனவாகிய; கொடிக் குலங்கள் - கொடிகளின் கூட்டங்கள்; கோடை நாள் - கோடைக் காலத்தில்; இடிக்குலங்கள் வீழ - இடிக் கூட்டங்கள் விழுதலால்; வெந்த காடுபோல் - எரிந்தொழியும் காடுபோல்; எரிந்த - தீப் பற்றி எரிந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The masses of banners on the chariots and on the elephants
  2. burned like a forest scorched when thunderbolts fall on a summer day,
  3. as the hosts of sharp arrows, their speed not spent though they scattered crore upon crore of crowned heads,
  4. ran on with fire at their tips!

What the poem says

Irāmaṉ's arrows carry fire at their points. Even after striking down crores of the demons' heads they lose none of their force, and they fly on into the banners on the chariots and elephants. The banners blaze up like a forest set alight by summer lightning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭik kulaṅkaḷ, tēriṉ mēla yāṉai mēla, kōṭai nāḷ
iṭik kulaṅkaḷ vīḻa venta kāṭupōl erintavāl
muṭik kulaṅkaḷ kōṭi kōṭi cinta, vēkam muṟṟuṟā
vaṭik kulaṅkaḷ vāḷi ōṭa vāyiṉūṭu tīyiṉāl!