கம்பராமாயணம் 9443 · யுத்த 30.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அற்ற - சிதைந்துபோன; வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் - வேல், வாள் முதலான ஆயுதங்கள்; மீது எழுந்து - மேல் நோக்கிப் பாய்ந்து; உற்ற வேகம் உந்த ஓடி - மிகுந்த வேகம் செலுத்துதலால் மேலே சென்று; ஓத வேலை ஊடுற - நீர்ப் பெருக்குடைய கடலிலே ஊடுருவி; துற்ற வெம்மை கைம்மிக - நெருங்கிய வெப்பம் மிகுதலாலும்; சுறுக்கொளச் சுவைத்ததால் - சுறுக்கெனும் ஓசையுடன் கடல்நீரை உறிஞ்சிச் சுவைத்ததாலும்; நீர் வற்றி வறந்து - கடல் நீர் வற்றி வறண்டிட, மீன் மறிந்து - மீன்கள் மடங்கி; மண் செறிந்த - கடலடி நிலத்திலே செறிந்து விட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The spears, swords and other weapons that were cut apart flew upward
- and, driven on by the force they had taken, sped into the surging sea;
- and as their dense heat grew past bounds and they sucked it up with a hiss,
- the water dried and drained away, and the fish turned over and lay packed on the sea floor.
What the poem says
The broken weapons of the demons, struck by Irāmaṉ's fiery arrows, are hurled up and away by the force of the blows and plunge into the ocean. They are so hot that they hiss as they drink up the sea, until the water is gone and the fish lie flopping in heaps on the bare sea bed.