கம்பராமாயணம் 9444 · யுத்த 30.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
போர் - போர்க்களத்திலே; அரிந்தமன் - பகைவர்களை அடக்குவோனாகிய இராமன்; துரந்த - செலுத்திய; புங்க வாளி - மேலான அம்புகள்; பொங்கினார் ஊர் எரிந்த நாள் - எதிர்த்தெழுந்த அசுரர்களின் திரிபுரம் எரிந்த காலத்தில்; துரந்தது என்ன - (சிவபிரான் செலுத்திய அம்பு என்னும்படி; மின்னி ஓடலால் - ஒளி வீசிப் பாய்வதால்; நீர் எரிந்த வண்ணமே - நீர் பற்றி எரிந்தது போலவே நெருப்பு எரிந்த - நெருப்புப் பற்றி எரிந்தன; வீரர்தம் சிரம் - அரக்க வீரர்களின் தலைகள்; பொடிந்து சிந்தவே - பொடியாகிச் சிதறும்படி; தேர் எரிந்த - தேர்கள் பற்றி எரிந்தன.
நீர் எரிதல் என்பது கடல்நீர் வற்றியதைக் குறித்தது. நெருப்புக்கு நெருப்பாய் அம்பு பொசுக்கியது என்பதை நெருப்பு எரிந்த என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the fine arrows loosed by Arintamaṉ in battle
- flashed and sped like the shaft loosed on the day the Cities of the insolent burned,
- just as the water had burned, so fire itself burned, and the long, tall
- chariots burned, while the warriors' heads were shattered and scattered.
What the poem says
Irāmaṉ, here called Arintamaṉ, "tamer of foes", shoots arrows that flash like the one Civaṉ loosed when he burned the Three Cities of the arrogant asuras.
The water burned, meaning the sea dried up, as told in the previous verse. Now fire itself catches fire, for the arrows are hotter than flame. The chariots burn and the warriors' heads are smashed to fragments.