கம்பராமாயணம் 9446 · யுத்த 30.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நார ஆளி - அன்பினால் ஆள்பவனும்; ஞால ஆளி - உலகங்களை ஆள்பவனும்; ஞான ஆளி - ஞானத்தை ஆள்பவனும்; நாந்தகப் பார ஆளி - நாந்தகம் என்ற வாளின் பாரத்தை ஆள்பவனும்; வீரஆளி - வீரத்தை ஆள்பவனுமாகிய இராமபிரானின்; ஏக வாளி பாய - ஒரே அம்பு பாய்ந்ததனால்; கோர ஆளி - பயமூட்டும் யாளிகளும்; சீயம் மீளி கூளியோடு ஞாளியும் - சிங்கம், வலிய பேய்கள் மற்றும் (செந் நாயும்; போர ஆளினோடு - போர்க் களத்தில் வந்த வீரர்களோடு; தேர்கள் நூறு கோடி பொன்றும் - நூறு கோடி தேர்கள் அழியும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Fearsome yāḷis, lions, mīḷis and kūḷis, and wild dogs too,
- with the fighting men and a hundred crores of chariots, would perish
- when a single arrow sped from the Lord of love, Lord of the world, Lord of wisdom,
- the Lord who bears the weight of the sword Nāntakam, the Lord of valour.
What the poem says
A single arrow of Irāmaṉ destroys terrible yāḷis, lions, demonic beasts and ghouls, wild dogs, warriors and a hundred crores of chariots.
Irāmaṉ is praised with a string of titles ending in "-āḷi" (lord, ruler): ruler by love, ruler of the world, master of wisdom, bearer of the sword Nāntakam (Viṣṇu's sword), master of valour. The verse plays throughout on the sound "āḷi", which also means the lion-like yāḷi, and "vāḷi", arrow.