கம்பராமாயணம் 9447 · யுத்த 30.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பூழி பெற்ற வெங்களம் - புழுதி பரவிய கொடிய போர்க்களத்தில்; குளம் பட - குளங்கள் உண்டாகும்படியாக; பேர் ஊழி பெற்ற ஆழி என்ன - பெரிய யுகமுடிவுக் காலத்துக் கடல்போல்; பொழிந்த சோரி நீரினுள் - பொழிந்த இரத்தமாகிய வெள்ளத்தில்; ஆழி பெற்ற தேர் அழுந்தும் - சக்கரங்களோடு கூடிய தேர்கள் அழுந்திப் போகும்; ஆள் அழுந்தும் - காலாட்படை வீரர்கள் அழுந்திப் போவர்; ஆளோடும் - மேலே அமர்ந்து செலுத்தும் பாகரோடு; சூழி பெற்ற மா அழுந்தும் - நெற்றிப் பட்டம் அணிந்த யானைகள் மூழ்கும்; வாசியும் சுரிக்கும் - குதிரைகளும் மூழ்கும்.
அரோ: அசை,
ஆங்கிலம் · English translationAI
Translation
- The wheeled chariots sank; the men sank; with their riders
- the elephants with forehead ornaments sank; the horses too went under
- in the flood of blood that poured over the fierce, dusty field and turned it to pools,
- like the ocean at the great end of an age.
What the poem says
The blood shed on the dusty battlefield forms pools and then a flood like the ocean at the dissolution of the world. Chariots, foot soldiers, decorated elephants with their riders, and horses all sink and drown in it. The final particle is a metrical filler.