கம்பராமாயணம் 9464 · யுத்த 30.113

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிரிந்தார் பலர் - தம் குழுவிலிருந்து பிரிந்தவர்கள் பலர்; இரிந்தார் பலர் - ஓடினவர்கள் பலர்; பிழைத்தார் பலர் -; உழைத்தார் (பலர்) - வேதனை அடைந்தார்கள் பலர்; புரிந்தார் பலர் - அவருள்ளும் போர் தொடர்ந்து செய்வர்கள் பலர்; நெரிந்தார் பலர் - உடல் நெரிந்தவர்கள் பலர்; புரண்டார் பலர், உருண்டார் பலர் எரிந்தார் பலர் -; கரிந்தார் பலர் - உடல் கருகியவர்கள் பலர்; எழுந்தார் பலர் - போர்க்களத்தில் விழுந்தவர்களில் மீண்டும் எழுந்தவர்கள் பலர்; விழுந்தார் - அப்படி எழுந்தவர்கள் மீண்டும் விழுந்தனர்; குடல் சொரிந்தனர் (பலர்) - குடல் சொரியப் பெற்றவர்கள் பலர்; தலை துமிந்தார் (பலர்) - தலை வெட்டப் பட்டவர்கள் பலர்; எதிர் தொடர்ந்தார் - இராமனை எதிர்த்துத் தொடர்ந்து போர் செய்தவர்கள்; கிடந்தார் - மேற்குறித்தபடி வீழ்ச்சி அடைந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Many broke away; many fled; many escaped; many suffered;
  2. many fought on; many were crushed; many tumbled over; many rolled;
  3. many burned; many were charred; many rose and fell again;
  4. they spilled their guts, lost their heads, and lay there, those who pressed on against him.

What the poem says

A rapid list of the demons' fates, each a single verb in the rhyming pattern "-intār palar" ("many ..."): some break ranks, some flee, some escape, some suffer, some keep fighting, some are crushed, some tumble and roll, some burn and are charred, some get up only to fall again. Those who kept pressing the attack lie there with their bellies torn open and their heads cut off.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pirintār palar; irintār palar; piḻaittār palar; uḻaittār;
purintār palar; nerintār palar; puraṇṭār palar; uruṇṭār;
erintār palar; karintār palar; eḻuntār palar, viḻuntār,
corintār kuṭal, tumintār talai, kiṭantār; etir toṭarntār.