கம்பராமாயணம் 9466 · யுத்த 30.115

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முன்னே உளன், பின்னே உளன் - முன்னாலே இருக்கிறான், பின்னாலே இருக்கிறான்; முகத்தே உளன் - அணிவகுப்பின் முற் பகுதியிலே இருக்கிறான்; அகத்தின் தன்னே உளன் - போர்ப் படைகளின் உட்பகுதியிலே இருக்கிறான்; மருங்கே உளன் - பக்கத்திலே இருக்கிறான்; தலைமேல் உளன் - நம் தலைக்குமேல் இருக்கிறான்; மலைமேல் கொன்னே உளன் - மலை மீது பெருமை தோன்ற இருக்கிறான்; நிலத்தே உளன் - பூமியில் காணப்படுகிறான்; என்னே ஒரு கடுப்பு - இப்படி எல்லா இடங்களிலும் காணப்படும் இவனது வேகம் இருந்தவாறு என்னே; கொடியோர் என்றிட - என்று வியப்போடு கொடிய அரக்கர் கூறிடுமாறு; இருஞ்சாரிகை திரிந்தான் - (இராமன்) பெருஞ்சாரிகை சுற்றினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He is in front; he is behind; he is at the head of the ranks; he is
  2. deep within them; he is at our side; he is over our heads; he is upon the mountains
  3. in his might; he is on the ground; he is in the sky: so that the cruel ones cried,
  4. "What speed is this!", he wheeled in great circling sweeps.

What the poem says

Irāmaṉ moves about the field in great wheeling manoeuvres (cārikai), so fast that the demons see him everywhere at once: in front and behind, in their vanguard and in the heart of their ranks, beside them, above their heads, on the hills, on the ground and in the sky. They can only exclaim at his speed. The idea of his being everywhere also hints at his divine, all-pervading nature.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉṉē uḷaṉ; piṉṉē uḷaṉ; mukattē uḷaṉ; akattiṉ
taṉṉē uḷaṉ; maruṅkē uḷaṉ; talaimēl uḷaṉ; malaimēl
koṉṉē uḷaṉ; nilattē uḷaṉ vicumpē uḷaṉ; koṭiyōr,
'eṉṉē oru kaṭuppu! 'eṉṟiṭa iruñ cārikai tirintāṉ.