கம்பராமாயணம் 9468 · யுத்த 30.117

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பள்ளம் படு கடல் ஏழினும் - பள்ளமாக உண்டாகிய ஏழு கடலிலும்; படி ஏழினும் - ஏழு உலகங்களிலும்; பகையின் வெள்ளம் பல உள என்னினும் - பகை கொண்ட சேனைப் பெருக்கம் பலவாக இருந்தாலும்; வினையம் பல தெரியா - வஞ்சங்கள் பலவற்றை அறிந்து; கள்ளம் படர் - கள்ளத்தனம் நிறைந்த; பெரு மாயையின் கரந்தார் - பெரிய மாயைகளால் தங்கள் உருவங்களை மறைப்பவராகிய, உருப் பிறந்தார் - உடலோடு பிறந்த அரக்கர்களின்; உள் அன்றியும் - மனத்தில் மட்டுமல்லாமல்; புறத்தேயும் உற்று உளனாம் என - வெளியேயும் வந்துள்ளான் என்று கருதும்படியாக, உற்றான் - (இராமபிரான்) போர்க் களத்திலே நின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though the floods of foes were many, more than the seven deep-sunk seas
  2. and the seven worlds, and though they knew many tricks
  3. and hid themselves in vast illusions full of deceit, to those born in bodily form
  4. he was present, it seemed, not only within them but outside them too.

What the poem says

However many the demons are, more than all the seas and worlds, and however skilled in trickery and in hiding behind great illusions, Irāmaṉ seems to be with each of them both inside, in their hearts, and outside, before their eyes. Once again the poet hints that Irāmaṉ is the indwelling Lord present in every embodied being.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paḷḷam paṭu kaṭal ēḻiṉum, paṭi ēḻiṉum, pakaiyiṉ
veḷḷam pala uḷa eṉṉiṉum, viṉaiyam pala teriyā,
kaḷḷam paṭar peru māyaiyiṉ karantār urup piṟantār
uḷ aṉṟiyum puṟattēyum uṟṟu uḷaṉām eṉa uṟṟāṉ.