கம்பராமாயணம் 9469 · யுத்த 30.118

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நானாவிதப் பெருஞ்சாரிகை திரிகின்றது நவிலார் - பல்வேறு விதமான பெரிய சாரிகை திரிவதைச் சொல்லாதவராய்; போனான் இடை புகுந்தான் என - போர்க்களத்துள் போன இராமன் அரக்கர் சேனையிடையே புகுந்துவிட்டான் என்று; புலன் கொள்கிலர் மறந்தார் - அறிவால் கொள்ளமாட்டாதவராய் இராமபிரானின் செயலை மறந்தாராகி; தானாவதும் உணர்ந்தான் - இந்த இராமபிரான் தானே பரம்பொருள் என்பதை உணர்ந்து விட்டான் போலும்; உணர்ந்து - அவ்வாறு உணர்ந்து கொண்டு; உலகு எங்ஙனும் தானே ஆனான் - உலகங்கள் எல்லாவற்றிலும் தானே கலந்துவிட்டான்; வினை துறந்தான் - (பரம் பொருளுக்குரிய நிலையை அடைந்துவிட்டதால்) அவதாரத்துக்கு உரிய செயலை விட்டுவிட்டான் போலும்; என இமையோர்களும் அயிர்த்தார் - எனத் தேவர்களும் ஐயப்பட்டனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Unable to describe his many kinds of great wheeling movements,
  2. unable even to grasp "He has gone; he has entered their midst," they lost track;
  3. "He has realised what he himself is, and realising it has become
  4. the whole world everywhere; he has given up his task," so even the unblinking gods wondered.

What the poem says

The gods watching from heaven cannot follow Irāmaṉ's dazzling manoeuvres or even tell where he has gone into the enemy host. They begin to wonder whether he has suddenly remembered that he is the Supreme Being, become one with the whole universe, and so abandoned the mission for which he took human form.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṉāvitap peruñ cārikai tirikiṉṟatu navilār,
pōṉāṉ, iṭai pukuntāṉ, eṉap pulaṉ koḷkilar maṟantār,
'tāṉāvatum uṇarntāṉ, uṇarntu ulaku eṅkaṇum tāṉē
āṉāṉ; viṉai tuṟantāṉ 'eṉa, imaiyōrkaḷum ayirttār.