கம்பராமாயணம் 9472 · யுத்த 30.121

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும் - ஆகாயத்தைத் தொடுகின்ற கொடிச் சீலையும்; அம்பரங்களொடும் களி யானையும் - அம்பாரிகளோடு மத யானைகளும்; அம்பு அரங்க - (இராமன் ஏவிய) கணைகள் அழுத்துதலால்; சோரியின் அம்பரம் கம் - இரத்தக் கடலாகிய நீரிலே; அருங்கலம் ஆழ்ந்தென - அரிய கப்பல்கள் மூழ்கியதென்னும்படி; அழுந்தின - மூழ்கின. பொருள் விளக்கத்துக்காகச் சொற்களைப் பிரிக்காதிருந்தால் நான்கு அடிகளிலும் 'அம்பரங்க' என்ற பல எழுத்துகள் ஒன்றாகவே வரும். இப்படி வருவது யமகம் என்னும் சொல்லணி. அடுத்த பாடலும் இது போன்றதே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The banner cloths that touched the skies
  2. and the frenzied elephants with their howdahs,
  3. pressed down by the arrows, sank in the blood
  4. like precious ships going down in the waters of the sea.

What the poem says

The flags that brushed the sky and the war elephants with their howdahs, driven down by Irāmaṉ's arrows, sink into the sea of blood like great ships foundering.

This short verse is a yamakam, a figure in which the same sequence of syllables, here "amparaṅka", begins every line with a different meaning each time: skies, howdahs, arrow-pressed, and sea-water. The next verse uses the same device.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1amparaṅkaḷ toṭum koṭi āṭaiyum
amparaṅkaḷoṭum kaḷi yāṉaiyum
ampu araṅka aḻuntiṉa cōriyiṉ
amparam kam aruṅ kalam āḻnteṉa.