கம்பராமாயணம் 9473 · யுத்த 30.122

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தம் மனத்தில் சலத்தர் - தங்கள் மனத்திலே வஞ்சனை உடையவராகிய அரக்கர்களின்; மலைத் தலை - மலை போன்ற தலைகள்; வெம்மை உற்று - இராமபிரானது கொடுமை உற்றதால்; எழுந்து - உடலிலிருந்து தனியாக எழுந்து; ஏறுவ மீளுவ - மேலே போய்க் கீழே வருவதைப் பார்த்தால்; தெவ் முனைச் செரு மங்கை - போர்க்களத்துக்கு வந்த போர் மகள்; தன் செங்கையால் - தன்னுடைய சிவந்த கைகளால் (எறியப்படுகின்ற); அம்மனைக்குலம் ஆடுவ போன்ற - அம்மனைக் காய்களின் கூட்டம் மேலும் கீழுமாய் ஆடுகின்றவை போல் காணப்பட்டன.

ஏ - ஈற்றசை,

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mountain-like heads of those with treachery in their hearts,
  2. struck by his fierceness, flew up and came back down,
  3. like the many ammaṉai balls tossed in play
  4. by the red hands of the Lady of War on the field of battle.

What the poem says

The severed heads of the treacherous demons fly up from their bodies and fall back again. The poet pictures them as the balls in the girls' game of ammaṉai, a juggling-and-catching game, being tossed by the War Goddess with her red hands. The final "ē" is a closing particle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tam maṉattil calattar malait talai
vemmai uṟṟu eḻuntu ēṟuva mīḷuva
tem muṉaic ceru maṅkai taṉ ceṅ kaiyāl
ammaṉaik kulam āṭuva pōṉṟavē.