கம்பராமாயணம் 9474 · யுத்த 30.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கேட - அழித்தல் தொழிலையுடைய; கங்கண அம்கையொடும் - கங்கணம் அணிந்த அழகிய கையோடு; கிளர் கேடகங்கள் - சிறந்து விளங்கும் கேடயங்கள்; துணிந்து கிடந்தன - துண்டுபட்டுக் கிடந்தன; கேடு அகம் கிளர்கின்ற - கேடுகளைத் தன்னிடத்தே நிரம்பப் பெற்றுள்ள; களத்த - போர்க்களத்திலே; நன்கு ஏட - நன்றாக (தும்பை மலர்களின்) இதழ்கள் கொண்ட, கங்கள் - தலைகள்; மறிந்து கிடந்த - உருண்டு கிடந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the fair, bangled hands of the destroyers, the gleaming
- shields lay cut to pieces;
- and on the field, filled with ruin, heads
- crowned with fine petals lay rolled over.
What the poem says
Another yamakam verse: the syllables "kēṭakaṅka" open each line with a different meaning each time. Severed hands, still wearing their bangles, lie on the field with their shattered shields. Across a battlefield heaped with destruction lie the demons' heads, still decked with the petals of the tumpai flowers worn by warriors in battle.