கம்பராமாயணம் 9475 · யுத்த 30.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புங்கவன் - உயர்ந்தவனாகிய இராமனுடைய; கணைப் புட்டில் பொருந்திய - அம்பறாத்தூணியில் இருந்த; புங்கம் வன் கணை - கூர்மையான நுனியினை யுடைய வலிய அம்பாகிய; புற்று அரவம் பொர - புற்றிலுள்ள பாம்பு தாக்கியதால், அங்கதம் களத்து அற்று - தோள்வளை கழுத்தோடு அறுபட்டு; அழிந்தாரொடும் - இறந்து பட்டவர்களோடு; களத்து - போர்க்களத்திலே; அம் கதம் அற்று - (வீரர்க்கு) அழகு தருவதாகிய கோபமும் அழிந்து; அழிவுற்ற - அரக்கர் சேனைகள் அழிவுற்றன.
அங்கதம் - தோள்வளை. கதம் - கோபம். வீரர்கள் அழிந்ததோடு அவர்களின் கோப உணர்வும் அழிந்தது என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Along with those who perished on the field, their armlets cut off with their necks,
- their fine fury too was cut off and destroyed on the field,
- as the strong, sharp-feathered arrows from the quiver of the Exalted One
- struck like snakes darting from an anthill.
What the poem says
Again a yamakam, with each pair of lines repeating the same sounds in a different sense ("aṅkatam kaḷattu", "puṅkavaṉ kaṇai"). Irāmaṉ's sharp arrows leap from his quiver like snakes from an anthill. The demons are struck down, their armlets (aṅkatam) severed along with their necks, and with them dies their proud fury (katam).