கம்பராமாயணம் 9476 · யுத்த 30.125

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கயிறு சேர்கழல் - கயிற்றினால் காலில் கட்டப்பட்ட கழலினையுடைய; கார் நிறக் கண்டகர் - கரிய நிறங்கொண்ட அரக்கர்களின்; எயிறு - பற்கள்; வாளிபட - இராமன் ஏவிய அம்புகள் பட்டதால்; துணிந்து - துண்டுபட்டு; யானையின் வயிறு தோறும் மறைவன - யானைகளின் வயிறுகளிலெல்லாம் மறைந்தவை; வானிடை - ஆகாயத்தில் உலவும்; புயல் தொறும் - மேகங்களிலெல்லாம்; புகு வெண்பிறை போன்ற - புகுகின்ற வெள்ளைப் பிறை போன்றிருந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The fangs of the dark-hued cruel ones, who wore anklets bound with cords,
  2. cut off where the arrows struck, buried themselves
  3. in the bellies of the elephants everywhere, and looked like white crescent moons
  4. slipping into every cloud in the sky.

What the poem says

The tusk-like fangs of the dark demons, broken off by Irāmaṉ's arrows, fly into the bellies of the dark war elephants and lodge there. They look like white crescent moons slipping behind black clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kayiṟu cēr kaḻal kār niṟak kaṇṭakar
eyiṟu vāḷi paṭat tuṇintu yāṉaiyiṉ
vayiṟutōṟum maṟaivaṉa vāṉiṭaip
puyaltoṟum puku veṇ piṟai pōṉṟavē.