கம்பராமாயணம் 9478 · யுத்த 30.127

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஓவிலார் - ஒழிதல் இல்லாதவராகிய அரக்கர்களின்; உடல் உந்து உதிரப் புனல் - உடல்களிலிருந்து பெருகிய இரத்தமாகிய நீர்; பரவி - பரவி; வேலை உலகு பரத்தலால் - கடல் சூழ்ந்த உலக முழுவதிலும் பரவுதலால்; தீவுதோறும் இனிது உறை செய்கையார் - தீவுகள் தோறும் இனிமையாக வாழ்கின்ற செயலுடையவர்கள்; ஈவு இலாத - ஒழிவு இல்லாத; நெடு மலை ஏறினார் - உயரமான மலைகள்மீது ஏறினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The flood of blood pouring from the bodies of the unending demons
  2. spread over the sea-girt world, so that
  3. those who lived at ease on every island
  4. climbed the tall, unbroken mountains.

What the poem says

So much blood pours from the endless demon army that it floods the whole sea-girt earth. The people who had lived peacefully on every island have to climb the highest mountains to escape it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōvilār uṭal untu utirap puṉal
pāvi vēlai ulaku parattalāl
tīvutōṟum iṉitu uṟai ceykaiyār
īvu ilāta neṭu malai ēṟiṉār.