கம்பராமாயணம் 9479 · யுத்த 30.128

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மெய் உயிர் - உடல்களில் இருந்த உயிர்கள்; விண் நிறைந்தன - விண்ணுலகில் நிறைந்தன; வேலையும் புண் நிறைந்த புனலின் நிறைந்தன - கடல்களும் அரக்கரின் புண்களில் பெருகிய குருதி நீரால் நிறையப் பெற்றன; பேர் உடல் மண் நிறைந்தன - அரக்கரின் பெரிய உடல்கள் நிலவுலகை நிரப்பின; வில் தொழில் கல்வி - வில்லையாளும் செயல்முறைக் கலை கண்டு; வானவர் கண் நிறைந்தன - தேவர்களின் கண்கள் நிறைந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The souls from the bodies filled the sky; the seas
  2. filled with the blood that filled the wounds;
  3. the huge bodies filled the earth; and the gods'
  4. eyes were filled with his mastery of the bow.

What the poem says

A verse built on the word "filled". The souls of the slain demons fill the heavens, their blood fills the oceans, and their huge bodies fill the earth. The gods' eyes are filled too, with admiration, as they watch Irāmaṉ's skill with the bow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇ niṟaintaṉa mey uyir vēlaiyum
puṇ niṟainta puṉaliṉ niṟaintaṉa;
maṇ niṟaintaṉa pēr uṭal; vāṉavar
kaṇ niṟaintaṉa vil toḻil kalviyē.