கம்பராமாயணம் 9480 · யுத்த 30.129

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செறுத்த வீரர் - சினம் கொண்ட வீரர்கள் தாங்கியிருந்த; பெரும் படை சிந்தின - பெரிய படைக்கலங்களாகிய ஆயுதங்கள் சிதறினவாய்; பொறுத்த சோரி புக - தங்களைத் தாங்கி (ஈர்த்துச் சென்ற) இரத்தம் புகுந்ததால்; கடல் புக்கன - தாமும் (அதாவது போர்க்கருவிகளும்) கடலிலே புகுந்தனவாகி, நீரின் - அந்தக் கடலிலே; இறுத்த செறிந்தன - தங்கினவும் செறிந்தனவுமாகிய; மீனம் - மீன் முதலிய உயிர்களை; எங்கணும் அறுத்த - எல்லாப் பக்கங்களிலும் அறுத்தமையால்; உலந்த அனந்தமே - இறந்தவை எண்ணற்றனவாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great weapons of the furious warriors, scattered,
  2. entered the sea as the blood that bore them flowed in;
  3. and the fish crowded and dwelling everywhere in its waters,
  4. cut by them, perished beyond counting.

What the poem says

The weapons dropped by the furious demons are swept along by the streams of blood that carry them into the sea. There these blades cut through the fish crowded in its waters, killing them in countless numbers. Even the life of the ocean suffers from the slaughter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṟutta vīrar perum paṭai cintiṉa
poṟutta cōri pukak kaṭal pukkaṉa
iṟutta nīriṉ ceṟintaṉa eṅkaṇum
aṟuttu mīṉam ulanta aṉantamē.