கம்பராமாயணம் 948 · பால 14.62

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோள் இபம் - வலிமையுள்ள யானைகள்; கயம் மூழ்க - அம் மலையிலுள்ள நீர்நிலைகளில் மூழ்கி விளையாட; குளிர் கயக் கோளி - (அக் குளத்தின் கரையிலுள்ள) குளிர்ச்சி தரும் பெரிய ஆல மரங்களும், பங்கயம் ஊழ்க - தாமரை மலர்களும் நலம் கெட்டு; குலைந்த - குலைந்தன; ஆளி பொங்கும் - சிங்கங்கள் சீறியெழும்; மரம் பையர் ஓதி - மரங்களைப் பக்கத்தேயுடைய மலையில், ஏய் அரம்பையர் - தங்கிய தேவமாதரின்; ஓதி ஆளி பொங்கும் - கூந்தலில் வண்டுகள் மகிழ்ச்சியுடன் தங்குவன.

யானைகள் அம் மலையின் கயத்திலே மூழ்குவதால் அந்த நீர்நிலையிலுள்ள தாமரையும், அக் குளக் கரையிலுள்ள ஆலமரமும் அழிந்தன. ஒரு பக்கம் தேவமாதர் தங்குவதனால் அவர்களின் கூந்தலில் தேனைப் பருகி வண்டுகள் களித்து நிற்கும் என்றார். ஆளி - அளி என்பதன் நீட்டல் விகாரம். ஓதி: பெண் மயிர். மலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the mighty elephants plunge into the pools, the cool, great banyans by the pools
  2. and the lotuses lose their beauty and are wrecked;
  3. on the mountain flanked by trees where lions rise up roaring,
  4. bees swarm with delight in the hair of the heavenly nymphs who dwell there.

What the poem says

A yamakam verse with two scenes. Mighty elephants bathe in the mountain pools, wrecking the lotuses and damaging the banyan trees on the banks.

On the same tree-covered mountain, home of roaring lions, bees revel in the scented hair of the celestial women. The word āḷi means "lion" in one line and, as a lengthened form of aḷi, "bee" in the other. Ōti means both "mountain" and "a woman's hair".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōḷ ipam kayam mūḻka, kuḷir kayam
kōḷi paṅkayam ūḻkak kulaintavāl;
āḷi poṅkum maram paiyar ōti ē
āḷi poṅkum arampaiyar ōtiyē.